வினைவேகச் சமன்பாடு
Jump to navigation
Jump to search
ஒரு வேதிவினையின் வினைவேகச் சமன்பாடு (Rate equation) அல்லது வினைவேக விதி (Rate law) என்பது வினைவேகத்தையும் வினைபடுபொருள்களின் செறிவையும் (அல்லது அழுத்தத்தையும்) இணைக்கும் ஒரு சமன்பாடு ஆகும். இச்சமன்பாட்டில் வினைவேகக் கெழு என்னும் மாறிலிகளும் இருக்கும்.[1]
பல வகையான வேதிவினைகளுக்கும் வினைவேகச் சமன்பாட்டை அடுக்கு விதி கொண்டு குறிக்கலாம்.
இதில் [A] என்பதும் [B] என்பதும் முறையே அப்பொருள்களின் செறிவைக் குறிக்கும். (மோல் லிட்டர்−1)
x, y என்பவை பரிசோதனையின் மூலம் நிர்ணயிக்கப்படுகின்றன. k என்பது வினைவேக மாறிலியாகும். இதன் மதிப்பு வெப்பநிலை, பரப்பு, அயனிய ஆற்றல், ஆகியவற்றைப் பொறுத்து அமையும்.
மேற்கோள்கள்
- ↑ IUPAC Gold Book definition of rate law. See also: According to IUPAC Compendium of Chemical Terminology.