ஏபெல் பல்லுறுப்புக் கோவைகள்

testwiki இலிருந்து
imported>Booradleyp1 பயனரால் செய்யப்பட்ட 12:45, 25 செப்டெம்பர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (top)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

கணிதத்தில் உள்ள ஏபெல் பல்லுறுப்புக்கோவைகள் ஒரு பல்லுறுப்புக்கோவை வரிசைமுறையாக அமைகின்றன, இதன் n-வது உறுப்பின் வடிவம்

pn(x)=x(xan)n1 ஆகும்.

இந்த வரிசை நார்வே கணிதவியலாளர் நீல்ஸ் ஹென்ரிக் ஏபெல் (1802-1829) -ன் பெயரால் அழைக்கப்பட்டது.

இந்த அடுக்குக்கோவை வரிசை ஈருறுப்பு வகையாக இருக்கிறது: மாறாக, விம்ப நுண்கணிதத்தில்(umbral calculus), ஒவ்வொரு ஈருறுப்பு வகை அடுக்குக்கோவை வரிசையும் ஏபெல் வரிசைமுறையிலிருந்து பெறலாம்.

உதாரணங்கள்

a=1 எனில், ஏபெல் பல்லுறுப்புக்கோவைகள் பின்வருமாறு,
p0(x)=1;
p1(x)=x;
p2(x)=2x+x2;
p3(x)=9x6x2+x3;
p4(x)=64x+48x212x3+x4;
a=2 எனில் ஏபெல் பல்லுறுப்புக்கோவைகள்,
p0(x)=1;
p1(x)=x;
p2(x)=4x+x2;
p3(x)=36x12x2+x3;
p4(x)=512x+192x224x3+x4;
p5(x)=10000x4000x2+600x340x4+x5;
p6(x)=248832x+103680x217280x3+1440x460x5+x6;

சான்றாதாரம்

தொடர்புகள்