பக்கப் பரப்பு

testwiki இலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 12:51, 20 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (Bluelink 1 book for விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை (20221019)) #IABot (v2.0.9.2) (GreenC bot)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
விரிக்கப்பட்ட நேர்வட்ட உருளையின் பக்கப்பரப்பு

ஒரு பொருளின் பக்கப் பரப்பு (lateral surface) என்பது அப்பொருளின் அடி மற்றும் மேல் பக்கங்கள் தவிர்த்த பிற பக்கங்களின் பரப்பினைக் குறிக்கும்.

ஒரு கனசதுரத்தின் பக்கப்பரப்பு என்பது அதன் நான்கு பக்கங்களின் பரப்பாகும். :கனசதுரத்தின் பக்க அளவு = a எனில் அதன் ஒரு பக்கத்தின் பரப்பு:

Aface = a ⋅ a = a2.

எனவே கனசதுரத்தின் பக்கப்பரப்பு:

a ⋅ a ⋅ 4 = 4a2.
  • ஒரு பட்டகத்தின் பக்கப்பரப்பினை அதன் அடிப்பக்கத்தின் சுற்றளவு மற்றும் உயரத்தின் பெருக்கற்பலனாகக் கணக்கிடலாம்.[1]
  • ஆரம் r, உயரம் h கொண்ட நேர்வட்ட உருளையின் பக்கப்பரப்பு:
A = 2πrh.
  • ஒரு பிரமிடின் பக்கப்பரப்பானது அதன் அடிப்பக்க முக்கோணம் தவிர்த்த இதர பக்க முக்கோணங்களின் பரப்புகளின் கூடுதலாகும்.
  • ஒரு கூம்பின் பக்கப்பரப்பு
A=πrl
r கூம்பின் ஆரம்; l=r2+h2 சாய்வு உயரம்; h உயரம்.

மேற்கோள்கள்

மேலதிக வாசிப்புக்கு

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=பக்கப்_பரப்பு&oldid=1423" இலிருந்து மீள்விக்கப்பட்டது