தோரியம் ஆக்சிபுளோரைடு

testwiki இலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 08:24, 8 அக்டோபர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.5) (Balajijagadesh - 21455)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Chembox

தோரியம் ஆக்சிபுளோரைடு (Thorium oxyfluoride) ThOF2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தோரியம், ஆக்சிசன், புளோரின் ஆகிய சேர்மங்கள் சேர்ந்து தோரியம் ஆக்சிபுளோரைடு உருவாகிறது.[1][2][3]

தயாரிப்பு

ThFA4+HA2OThOFA2+2HF
ThFA4+ThOA22ThOFA2

இயற்பியல் பண்புகள்

தோரியம் ஆக்சிபுளோரைடு வெண்மையான நிறத்தில் படிக உருவமற்ற தூளாக உருவாகிறது. இது நீரில் கரையாது.[6]

பயன்கள்

பிரதிபலிக்கும் மேற்பரப்புகளில் ஒரு பாதுகாப்பு பூச்சாகப் பூசப் பயன்படுத்தப்படுகிறது[7]

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist வார்ப்புரு:தோரியம் சேர்மங்கள்