17 (எண்)

testwiki இலிருந்து
imported>Chathirathan பயனரால் செய்யப்பட்ட 07:17, 19 சனவரி 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox number 17 (பதினேழு) (seventeen) என்பது இயல் எண் ஆகும். இது 16 இன் தொடரியும் 18 இன் முன்னியும் ஆகும்.

  • பதினேழு என்பது ஏழாவது பகா எண் ஆகும்.
  • பதினேழு என்பது முதல் நான்கு பகா எண்களின் கூடுதல் ஆகும்.
  • பதினேழு என்பது தமிழ் எண்களில் ௰௭ என்பதைக் குறிக்கும் இந்து-அராபிய எண்ணாகும். [1]

கணிதத்தில்

  • பதினேழு ஏழாவது பகா எண் ஆகும். இது நான்காவது சூப்பர்-பகாஎண் ஆகும்.[2] அதாவதுஏழு என்பது பதினேழுக்குள் உள்ளது.

பகா எண்களின் பண்புகள்

  • பதினேழு என்பது முதல் நான்கு அடுத்தடுத்த பகா எண்களின் கூடுதல் ஆகும். அவை (2, 3, 5, மற்றும் 7) ஆகும்.
  • மற்ற எந்த பகா எண்களின் அடுத்தடுத்த நான்கு கூடுதலானது இரட்டை எண்னை உருவாக்கும். மேலும் இரண்டால் வகுபடும்.
  • 17 ஆனது இரட்டைப் பகாத்தனியை 19 உடன் உருவாக்கும். [3]
  • 17 ஆனது இரணை பங்காளிப் பகாத்தனியை (Cousin prime) 13 உடன் உருவாக்கும்.
  • இங்கு இரணை பங்காளிப் பகாத்தனிகள் என்பது இரண்டு பகா எண்களுக்கு இடையே நான்கு வித்தியாசம் உருவாகும்.[4]
  • 17 ஆனது ஆறகல் பகாத்தனியை (sexy primes) இரண்டு எண்களுடன்11 மற்றும் 23 உருவாக்கும்.
  • இங்கு ஆறகல் பகாத்தனிகள் என்பது இரண்டு பகா எண்களுக்கு இடையே ஆறு வித்தியாசம் உருவாகும்.[5] மேலும்,
  • 17 என்பதை xy+yx மற்றும் xyyx ஆகிய வடிவில் எழுதலாம்; , இதனை லேலண்டு பகா எண் என்பதாகும். [8][9]
  • உதாரணமாக :23+32=17=3443.
  • மேலும் லேலண்டு பகா எண்கள்
  • 92+29 = 593
  • 152+215 = 32993

ஃபெர்மா எண்

  • பதினேழு என்பது மூன்றாவது ஃபெர்மா எண் ஆகும்.
  • இதன் வடிவமானது 22n+1 இங்கு n=2.[10]

இருபடி முழுவெண் அணி

ஒரு மிகை இருபடி வடிவம் முழுவெண் அணி பகா எண்களை

{2,3,5,7,11,13,17,19,23,29,31,37,41,43,47,67,73}.

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:Integers

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=17_(எண்)&oldid=1785" இலிருந்து மீள்விக்கப்பட்டது