இயல் எண்

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search
இயல் எண்களின் எண்ணுதல் பயன்பாடு (ஒரு ஆப்பிள், இரண்டு ஆப்பிள்கள், மூன்று ஆப்பிள்கள், …)
மெய்யெண்களின் கணமானது (ℝ), விகிதமுறு எண்களையும் (ℚ), விகிதமுறு எண்களின் கணம் முழு எண்களையும் (ℤ), முழுவெண்கள் கணம் இயல் எண்களையும் (ℕ) உள்ளடக்கியுள்ளதை விளக்கும் படம்.

கணிதத்தில், இயல் எண் (natural number) என்பது முதல் வரிசை நேர்ம முழு எண்கள் (வார்ப்புரு:Num, வார்ப்புரு:Num, வார்ப்புரு:Num, வார்ப்புரு:Num, ...) ஆகவும், எதிர்ம எண் அல்லாத முழு எண்கள் வரிசை (வார்ப்புரு:Num, வார்ப்புரு:Num, வார்ப்புரு:Num, வார்ப்புரு:Num, வார்ப்புரு:Num, ...) ஆகவும் வரையறுக்கப்படுகின்றது. அதாவது, இயலெண் குறித்த சில வரையறைகள்[1] இயலெண்களை வார்ப்புரு:Num இலிருந்து தொடங்குகின்றன. இவ்வரையறைகளில் இயலெண்கள் எதிர்மமில்லா முழு எண்களோடு ஒத்ததாக அமைகின்றன (வார்ப்புரு:Math). மேலும், இயலெண்கள் 1 இலிருந்து துவங்குவதாகக் கொள்ளும் வரையறைகளில் இயலெண்கள் நேர்ம முழுவெண்களை ஒத்து அமைகின்றன (வார்ப்புரு:Math).[2][3][4][5] முந்தைய வரைவிலக்கணம் எண் கோட்பாட்டிலும், பிந்தையது கணக் கோட்பாட்டிலும் கணினி அறிவியலிலும் விரும்பப்படுகிறது.

இயல் எண்களின் கணத்தை என்று குறிப்பிடுவது வழக்கம். அதாவது

={0,1,2,3,...}.

இயல் எண்களுக்கு இரண்டு இயல்பான பயன்கள் உள்ளன. பொருட்களை எண்ணப் பயன்படுத்தலாம் (எ-கா:தட்டில் 4 மாம்பழங்கள் உள்ளன). மேலும் எண்ணிக்கை அளவில் எத்தனையாவது என்று வரிசைமுறைமையைக் காட்டலாம் (எ-கா:சென்னை இந்தியாவிலேயே 4 ஆவது பெரிய நகரம்). எண்ணுதலின் போது இயலெண்கள் "முதலெண் அல்லது கார்டினல் எண்"கள் முதலெண்கள் எனவும், வரிசையைக் குறிக்கும்போது அவை "வரிசை எண் அல்லது ஆர்டினல் எண்"கள் எனவும் அழைக்கப்படுகின்றன.

எண் கோட்பாட்டுத் துறையில், இந்த இயல் எண்களின் வகு நிலை வகு படா நிலை என்பதைக் குறிக்கும் வகுமைப் பண்புகள் பற்றியும், பகா எண்கள் எப்படி விரவி உள்ளன என்பது பற்றியும் ஆய்வு செய்யப்படுகின்றது.

இயலெண்களை அடிப்படையாகக் கொண்டு அதன் நீட்சியாக ஏனைய எண்கள் வரையறுக்கப்படுகின்றன:

இச்சங்கிலித் தொடர் நீட்சிகளால் பிற எண்களுக்குள் உட்பொதிவாக இயலெண்கள் அமைகின்றன.

குறியீடு

பெரும்பான்மையாக இயலெண்கள் கணத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் குறியீடு.

இயலெண்களின் கணத்தை N அல்லது வார்ப்புரு:Math என்ற குயீடுகளால் கணிதவியலாளர்கள் குறிக்கின்றனர். பழைய புத்தகங்களில் அரிதாக J என்ற குறியீடும் இயலெண்கள் கணத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.[8] இயலெண்களின் கணம் முடிவுறா கணமாகவும். அதே சமயத்தில் எண்ணத்தக்க கணமாகவும் உள்ளது. இக்கணம் எண்ணத்தக்கது என்பதைக் குறிக்கும்வகையில் இதன் முதலெண் வார்ப்புரு:Math என்ற குறிக்கப்படுகின்றன.[9]

"0" சேர்க்கப்பட்ட அல்லது சேர்க்கப்படாத இயலெண்கள் கணமா என்பதைத் தெளிவுபடுத்தும்வகையாக பின்னதற்கு "வார்ப்புரு:Math" அல்லது என்ற "வார்ப்புரு:Math"மேலொட்டும், முன்னதற்கு "வார்ப்புரு:Math" என்பது மேலொட்டு அல்லது கீழொட்டாகச் சேர்க்கப்படுகிறது.[1]

0 = ℕ0 = {0, 1, 2, …}
* = ℕ+ = ℕ1 = ℕ>0 = {1, 2, …}.

மாறாக, நேர்ம முழுஎண்களிலிருந்து இயலெண்களை சுட்டெண் குறியீடு மூலம் வேறுபடுத்திக் காட்டலாம். ஆனால் இரு குறியீடுகளுமே பயன்படுத்தப்படுவதால் அந்தந்தச் சூழலைக் கொண்டே புரிந்து கொள்ளல் வேண்டும்.[10]

ℕ = {0, 1, 2, …}.
+= {1, 2, …}.

பண்புகள்

கூட்டல்

இயலெண்களில் கூட்டல் செயலைக் கீழ்வருமாறு வரையறுக்கலாம்:

வார்ப்புரு:Math
வார்ப்புரு:Math வார்ப்புரு:Math, வார்ப்புரு:Math.

இதில் வார்ப்புரு:Math என்பது ஒரு இயலெண்ணின் தொடரியெண்ணைக் குறிக்கிறது.

இதனால் இயலெண்கள் கணம் வார்ப்புரு:Math ஒரு பரிமாற்று ஒற்றைக்குலம்; அதன் முற்றொருமை உறுப்பு  0. இந்த ஒற்றைக்குலம் நீக்கல் விதிகளை நிறைவு செய்யும்; மேலும் இந்த ஒற்றைக்குலத்தை ஒரு குலத்தில் உட்பொதிவு செய்யலாம். இயலெண்களைக் கொண்ட மிகச் சிறிய குலம் முழு எண்களாகும்.

வார்ப்புரு:Math = "1" வரையறுக்கப்பட்டால்,
வார்ப்புரு:Math.

அதாவது வார்ப்புரு:Math என்பது வார்ப்புரு:Math இன் தொடரி (அடுத்த எண்) ஆகும்.

பெருக்கல்

கூட்டல் வரையறையுடன் ஒத்ததாகப் பெருக்கல் கீழ்வருமாறு வரையறுக்கப்படுகிறது:

வார்ப்புரு:Math
வார்ப்புரு:Math.

இந்த வரையறையால் இயலெண்களின் கணம் வார்ப்புரு:Math,  1 ஐ பெருக்கல் சமனியாகக் கொண்ட பரிமாற்று ஒற்றைக்குலமாகிறது. இக்குலத்தின் பிறப்பாக்கி பகா எண்களின் கணமாகும்.

கூட்டலுக்கும் பெருக்கலுக்குமான தொடர்பு

கூட்டல் மற்றும் பெருக்கலின் ஒத்தியங்கும் தன்மை, பங்கீட்டுப் பண்பால் விளங்கும்:

வார்ப்புரு:Math.

இப்பண்பினால் இயலெண்களின் கணம் ஒரு பரிமாற்று அரைவளையமாகும். இயலெண்களின் கணத்தில் கூட்டல் நேர்மாறு (எதிர்ம எண்கள்) கிடையாதென்பதால் இயலெண்களின் கணம் வளையமாக முடியாது; அது ஒரு அரைவளையம் மட்டுமே ஆகும்.

"0" ஐத் தவிர்த்துவிட்டு, "1" இலிருந்து துவங்கும் இயலெண்களுக்கும் கூட்டல் மற்றும் பெருக்கல் வரையறைகள், வார்ப்புரு:Math; வார்ப்புரு:Math என்பதைத் தவிர மேலுள்ளவாறே அமையும்.

வரிசைமுறை

இப்பகுதியில் வார்ப்புரு:Math என்பது வார்ப்புரு:Math ஐக் குறிக்கும்.

இயலெண்களின் முழுவரிசைமுறையின் வரையறை:

வார்ப்புரு:Math என்றவாறு வார்ப்புரு:Math என்ற இயலெண் இருந்தால், இருந்தால் மட்டுமே, வார்ப்புரு:Math ஆகும்.

இந்த வரிசைமுறை இயலெண்களில் எண்கணிதச் செயல்களோடு ஒத்தியங்கக் கூடியது:

வார்ப்புரு:Math, வார்ப்புரு:Math, வார்ப்புரு:Math மூன்றும் இயலெண்கள்; வார்ப்புரு:Math எனில்,
வார்ப்புரு:Math மற்றும் வார்ப்புரு:Math ஆகும்.

வகுத்தல்

இப்பகுதியில் வார்ப்புரு:Math என்பது வார்ப்புரு:Math ஐக் குறிக்கும். மேலும் வழக்கமான செயலியை அமல்படுத்தும் வரிசை முறை பின்பற்றப்படும்.

ஒரு இயலெண்ணை மற்றொரு இயலெண்ணால் வகுத்து ஒரு இயலெண்ணை விடையாகப் பெறுவதென்பது, எல்லா இயலெண்களுக்கும் பொருந்தாது. அதற்குப் பதிலாக மீதிவரக்கூடிய வகுத்தல்முறை உள்ளது.

வார்ப்புரு:Math, வார்ப்புரு:Math இரு இயலெண்கள்; வார்ப்புரு:Math எனில் கீழ்வரும் முடிவினை நிறைவு செய்யும் வார்ப்புரு:Math, வார்ப்புரு:Math என்ற இரு இயலெண்களைக் காண முடியும்:
வார்ப்புரு:Math      ;      வார்ப்புரு:Math.

வார்ப்புரு:Math ஐ  வார்ப்புரு:Math ஆல் வகுத்தலில் வார்ப்புரு:Math ஈவு என்றும் வார்ப்புரு:Math மீதி என்றும் அழைக்கப்படும். ஒவ்வொரு வார்ப்புரு:Mathவார்ப்புரு:Math இணைக்கும் அந்தந்த வார்ப்புரு:Math, வார்ப்புரு:Math இன் மதிப்புகள் தனித்துவமானவை. பல பண்புகள் (எகா: வகுதன்மை,) படிமுறைத்தீர்வுகள் (எகா: யூக்ளிடிய படிமுறைத்தீர்வு மற்றும் எண்கோட்டின் கருத்துக்களுக்கு யூக்ளிடிய வகுத்தல் அடிப்படையாக அமைகிறது.

இயலெண்கள் நிறைவுசெய்யும் இயற்கணிதப் பண்புகள்

அனைத்து இயலெண்கள் வார்ப்புரு:Math, வார்ப்புரு:Math ஆகியவற்றுக்கு, வார்ப்புரு:Math , வார்ப்புரு:Math இரண்டும் இயலெண்களே.
அனைத்து இயலெண்கள் வார்ப்புரு:Math, வார்ப்புரு:Math, வார்ப்புரு:Math ஆகியவற்றுக்கு,
வார்ப்புரு:Math;
வார்ப்புரு:Math.

அனைத்து இயலெண்கள் வார்ப்புரு:Math, வார்ப்புரு:Math என்பனவற்றுக்கு,

வார்ப்புரு:Math;
வார்ப்புரு:Math.
ஒவ்வொரு இயலெண்ணுக்கும் (a):
வார்ப்புரு:Math;
வார்ப்புரு:Math.
வார்ப்புரு:Math, வார்ப்புரு:Math, வார்ப்புரு:Math இயலெண்கள் எனில்:
வார்ப்புரு:Math.
வார்ப்புரு:Math எனில், வார்ப்புரு:Math அல்லது வார்ப்புரு:Math (அல்லது இரண்டுமே பூச்சியம்).

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

இவற்றையும் பார்க்கவும்

  1. 1.0 1.1 வார்ப்புரு:Cite book
  2. வார்ப்புரு:MathWorld
  3. வார்ப்புரு:Citation
  4. வார்ப்புரு:Harvtxt says: "ℕ is the set of natural numbers (positive integers)" (p. 3)
  5. வார்ப்புரு:Harvtxt include zero in the natural numbers: 'Intuitively, the set வார்ப்புரு:Math of all natural numbers may be described as follows: வார்ப்புரு:Math contains an "initial" number 0; ...'. They follow that with their version of the Peano Postulates. (p. 15)
  6. வார்ப்புரு:Harvtxt says: "The whole fantastic hierarchy of number systems is built up by purely set-theoretic means from a few simple assumptions about natural numbers." (Preface, p. x)
  7. வார்ப்புரு:Harvtxt: "Numbers make up the foundation of mathematics." (p. 1)
  8. வார்ப்புரு:Cite book
  9. வார்ப்புரு:MathWorld
  10. வார்ப்புரு:Cite book
"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=இயல்_எண்&oldid=51" இலிருந்து மீள்விக்கப்பட்டது