கற்பனை அலகு

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search
சிக்கலெண் தலத்தில் வார்ப்புரு:Math. கிடைமட்ட அச்சில் (மெய் அச்சு) மெய்யெண்களும் கற்பனை எண்கள் குத்து அச்சில் (கற்பனை அச்சு) அமைகின்றன.

கற்பனை அலகு அல்லது அலகு கற்பனை எண் (imaginary unit, unit imaginary number) என்றழைக்கப்படும் i ஆனது, மெய்யெண்களை (வார்ப்புரு:Math) சிக்கலெண்களுக்கு (வார்ப்புரு:Math) நீட்டிக்கும் ஒரு கணிதக் கருத்துரு ஆகும். இவ்வாறு மெய்யெண்கள் சிக்கலெண்களுக்கு நீட்டிக்கப்படுவதால் ஒவ்வொரு பல்லுறுப்புக்கோவைக்கும் வார்ப்புரு:Math குறைந்தபட்சம் ஒரு மூலமாவது கிடைக்கிறது.

வார்ப்புரு:Math இன் முக்கியப் பண்பு:

வார்ப்புரு:Math

வர்க்கத்தை எதிரெண்ணாகக் கொண்ட மெய்யெண்களே இல்லை என்பதால் வார்ப்புரு:Math ஒரு கற்பனை எண்ணாகக் கொள்ளப்படுகிறது. கற்பனை அலகைக் குறிப்பதற்கு, சில இடங்களில் வார்ப்புரு:Math என்ற குறியீட்டுக்குப் பதிலாக வார்ப்புரு:Math அல்லது கிரேக்க எழுத்தான வார்ப்புரு:Math பயன்படுத்தப்படுகின்றது.

வரையறை

வார்ப்புரு:Math இன் அடுக்குகள்
மீண்டும் சுழலும் மதிப்புகள்:
வார்ப்புரு:Math (நீலப் பகுதியையடுத்து, மதிப்புகள் மீள்கின்றன)
வார்ப்புரு:Math
வார்ப்புரு:Math
வார்ப்புரு:Math
வார்ப்புரு:Math
வார்ப்புரு:Math
வார்ப்புரு:Math
வார்ப்புரு:Math
வார்ப்புரு:Math
வார்ப்புரு:Math
வார்ப்புரு:Math
வார்ப்புரு:Math (நீலப் பகுதியை யடுத்து, மதிப்புகள் மீள்கின்றன)

வார்ப்புரு:Math இன் வரையறையானது, வார்ப்புரு:Math இன் வர்க்கம் -1 என்ற பண்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டுள்ளது:

i2=1 .

ஆனால் வார்ப்புரு:Math இன் இந்த வரையறையின் விளைவாக, வார்ப்புரு:Math, வார்ப்புரு:Math என -1 க்கு இரு வர்க்கமூலங்கள் கிடைக்கின்றன.

மெய்யெண்களில் மேற்கொள்ளப்படும் அடிப்படைக் கணிதச் செயல்களை சிக்கலெண்களுக்கும் நீட்டிக்கலாம். எந்தவொரு கணிதச் செயலையும் சிக்கலெண்களில் மேற்கொள்ளும்போது, வார்ப்புரு:Mathஐ மதிப்புத் தெரியாத கணியமாகப் பாவித்து செயல்களைச் செய்த பின்னர், விளைவில் உள்ள வார்ப்புரு:Math இன் மதிப்பை −1 எனப் பதிவிட வேண்டும். மேலும் வார்ப்புரு:Math இன் அடுக்கு இரண்டைவிட அதிகமாக இருப்பின் அவற்றை வார்ப்புரு:Math, 1, வார்ப்புரு:Mvar, −1 ஆகியவற்றைக் கொண்டு பதிவிடலாம்:

i3=i2i=(1)i=i
i4=i3i=(i)i=(i2)=(1)=1
i5=i4i=(1)i=i

இதேபோல சுழியற்ற மெய்யெண்களுக்குப் போலவே வார்ப்புரு:Math க்கும் கீழுள்ளவை உண்மையாகும்:

i0=i11=i1i1=i11i=i1i=ii=1

சிக்கலெண் வார்ப்புரு:Math இன் கார்ட்டீசிய வடிவம்:

i=0+i (வார்ப்புரு:Math இன் மெய்ப்பகுதி சுழியாகவும் கற்பனைப் பகுதி ஒரு அலகாகவும் உள்ளது.)

சிக்கலெண் வார்ப்புரு:Math இன் போலார் வடிவம்:

வார்ப்புரு:Math, (வார்ப்புரு:Math இன் மட்டு மதிப்பு 1 ஆகவும் கோணவீச்சு π/2 ஆகவும் உள்ளது.)

சிக்கலெண் தளத்தில் ஆதியிலிருந்து ஓர் அலகு தொலைவில் கற்பனை அச்சின் மீது அமையும் புள்ளியாக வார்ப்புரு:Math இருக்கும்.

பண்புகள்

வர்க்க மூலங்கள்

வார்ப்புரு:Math இன் வர்க்கமூலம்

சிக்கலெண் தளத்தில் வார்ப்புரு:Math இன் இரு வர்க்கமூலங்கள்

வார்ப்புரு:Mathஇன் வர்க்க மூலத்தை கீழுள்ள இரு சிக்கலெண்களில் ஏதாவது ஒன்றாகக் கொள்ளலாம்[nb 1]

i=±(22+22i)=±22(1+i).

வலதுபுறத்தை வர்க்கப்படுத்த:

(±22(1+i))2 =(±22)2(1+i)2 =12(1+2i+i2)=12(1+2i1) =i. 

இதே முடிவை ஆய்லரின் வாய்ப்பாட்டைப் பயன்படுத்தியும் காணலாம்:

eix=cos(x)+isin(x)

வார்ப்புரு:Math எனப் பதிலிட,

ei(π/2)=cos(π/2)+isin(π/2)=0+i1=i.

இருபுறமும் வர்க்கமூலம் காண,

i=±ei(π/4),

ஆய்லர் வாய்ப்பாட்டின்படி,

i=±(cos(π/4)+isin(π/4))=1±2+i±2=1+i±2=±22(1+i).

வார்ப்புரு:Math இன் வர்க்கமூலம்

வார்ப்புரு:Math இன் வர்க்கமூலத்தை ஆய்லரின் வாய்ப்பாட்டைப் பயன்படுத்திக் காணலாம்:

eix=cos(x)+isin(x)

வார்ப்புரு:Math எனப் பதிலிட:

ei(3π/2)=cos(3π/2)+isin(3π/2)=0i1=i.

இருபுறமும் வர்க்கமூலம் காண:

i=±ei(3π/4),

ஆய்லரின் வாய்ப்பாட்டின்படி,

i=±(cos(3π/4)+isin(3π/4))=1±2+i1±2=1+i±2=±22(i1).

வார்ப்புரு:Math இன் வர்க்கமூலத்தை வார்ப்புரு:Math ஆல் பெருக்க, வார்ப்புரு:Math இன் வர்க்கமூலம் கிடைக்கும்:

i=(i)(±12(1+i))=±12(1i+i2)=±22(i1)

பெருக்கலும் வகுத்தலும்

பெருக்கல்

எந்தவொரு சிக்கலெண்ணையும் வார்ப்புரு:Math ஆல் பெருக்கக் கிடைப்பது:

i(a+bi)=ai+bi2=b+ai.

(இவ் விளைவு, சிக்கலெண் தளத்தில் a + bi சிக்கலெண்ணின் ஆரக்கோலை ஆதியைப் பொறுத்து இடஞ்சுழியாக (எதிர்-கடிகாரத்திசை) 90° சுழற்றுவதற்குச் சமமாக அமையும்)

வகுத்தல்

வார்ப்புரு:Math ஆல் வகுப்பது, வார்ப்புரு:Math இன் தலைகீழியால் பெருக்குவதற்குச் சமானமாகும்:

1i=1iii=ii2=i1=i.

இம் முடிவை a + bi சிக்கலெண்ணை வார்ப்புரு:Math ஆல் வகுப்பதில் பயன்படுத்த:

a+bii=i(a+bi)=aibi2=bai.

(இவ் விளைவு, சிக்கலெண் தளத்தில் a + bi சிக்கலெண்ணின் ஆரக்கோலை ஆதியைப் பொறுத்து வலஞ்சுழியாக (கடிகாரத்திசை) 90° சுழற்றுவதற்குச் சமமாக அமையும்)

அடுக்குகள்

வார்ப்புரு:Math இன் அடுக்குகள் கீழுள்ள போக்கில் சுழலும் தன்மை கொண்டுள்ளன (வார்ப்புரு:Math ஏதேனுமொரு முழு எண்):

i4n=1
i4n+1=i
i4n+2=1
i4n+3=i.

எனவே,

in=inmod4
in=cos(nπ/2)+isin(nπ/2)

ஆய்லரின் வாய்ப்பாட்டின்படி,

ii=(ei(π/2+2kπ))i=ei2(π/2+2kπ)=e(π/2+2kπ) (k, முழுஎண்களின் கணம்)

இதன் முதன்மை மதிப்பு ( வார்ப்புரு:Math): :வார்ப்புரு:Math அல்லது 0.207879576... (தோராயமாக)[1]

தொடர்பெருக்கம்

கற்பனை அலகுவார்ப்புரு:Math இன் தொடர்பெருக்கம்:

i!=Γ(1+i)0.49800.1549i.

மேலும்,

|i!|=πsinhπ[2]

மாற்றுக் குறியீடுகள்

  • மின் பொறியியலில் மின்னோட்டத்தின் குறியீடு வார்ப்புரு:Math அல்லது வார்ப்புரு:Math எனக் குறிக்கப்படுவதால், குழப்பத்தைத் தவிர்க்கும் விதமாக கற்பனை அலகு வார்ப்புரு:Math எனக் குறிக்கப்படுகிறது.
  • பைத்தான் நிரலாக்க மொழியிலும் ஒரு சிக்கலெண்ணின் கற்பனைப் பகுதியைக் குறிப்பதற்கு வார்ப்புரு:Math பயன்படுத்தப்படுகிறது.
  • மேட்லேப் வார்ப்புரு:Math, வார்ப்புரு:Math இரண்டுமே கற்பனை அலகைக் குறிக்கப் பயன்படுத்துகிறது[3]
  • சுட்டெண்கள், கீழெழுத்துக்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டும் நோக்கில், சில புத்தகங்களில் கற்பனை அலகைக் குறிக்கக் கிரேக்க எழுத்தான (iota) (வார்ப்புரு:Math) பயன்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்புகள்

வார்ப்புரு:Reflist

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்


பிழை காட்டு: <ref> tags exist for a group named "nb", but no corresponding <references group="nb"/> tag was found

  1. "The Penguin Dictionary of Curious and Interesting Numbers" by David Wells, Page 26.
  2. "abs(i!)", WolframAlpha.
  3. வார்ப்புரு:Cite web
"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=கற்பனை_அலகு&oldid=1024" இலிருந்து மீள்விக்கப்பட்டது