மின்னிருமுனையின் திருப்புத்திறன்

testwiki இலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 07:09, 12 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
மின்னிருமுனை ஒன்றின் மின்புலம்

வார்ப்புரு:மின்காந்தவியல் இயற்பியலில் மின்னிருமுனையின் திருப்புத்திறன் (Electric dipole moment) என்பது ஏதாவது ஒரு மின்னூட்டதையும் அவற்றிற்கு இடைப்பட்ட தொலைவையும் பெருக்கக் கிடைக்கும் மதிப்பு ஆகும். இரு சமமான வேறின மின்னூட்டங்கள் சிறிது தொலைவு பிரித்து வைக்கப்பட்டால் அது மின்னிருமுனையை உருவாக்கும். SI அலகுகளில் இது கூலும்-மீட்டர் (C m) இனால் தரப்படும்.

+q, −q ஆகிய இரு புள்ளி மின்னேற்றங்களின் மின்னிருமுனைத் திருப்புத்திறன் p பின்வருமாறு தரப்படும்:

𝐩=q𝐝

இங்கு d என்பது இடப்பெயர்ச்சிக் காவி, எதிரேற்றத்தில் இருந்து நேரேற்றத்தை நோக்கி இருக்கும். இதனால், மின்னிருமுனைத் திருப்புத்திறன் காவியின் திசை எதிரேற்றத்தில் இருந்து நேரேற்றம் நோக்கி இருக்கும்..

வெளி இணைப்புகள்