நடுப்புள்ளி

testwiki இலிருந்து
imported>BalajijagadeshBot பயனரால் செய்யப்பட்ட 07:56, 1 சூன் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (பராமரிப்பு using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
(x1, y1), (x2, y2) புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டின் நடுப்புள்ளி

வடிவவியலில், நடுப்புள்ளி அல்லது மையப்புள்ளி(midpoint) என்பது ஒரு கோட்டுத்துண்டின் நடுவில் அமையும் புள்ளியாகும். இப்புள்ளி கோட்டுத்துண்டின் இரு முனைப்புள்ளிகளிலிருந்தும் சம தூரத்தில் அமையும்.

வாய்ப்பாடு

ஒரு தளத்தில், (x1) மற்றும் (x2) என்ற இரு முனைப்புள்ளிகளைக் கொண்ட கோட்டுத்துண்டின் நடுப்புள்ளி காணும் வாய்ப்பாடு:

x1+x22

ஒரு தளத்தில் (x1, y1) and (x2, y2)என்ற இரு முனைப்புள்ளிகளைக் கொண்ட கோட்டுத்துண்டின் நடுப்புள்ளி காணும் வாய்ப்பாடு:

(x1+x22,y1+y22)

ஒரு வெளீயில்(x1, y1, z1) and (x2, y2 z2) என்ற இரு முனைப்புள்ளிகளைக் கொண்ட கோட்டுத்துண்டின் நடுப்புள்ளி காணும் வாய்ப்பாடு:

(x1+x22,y1+y22,z1+z22)

பொதுவாக, x1,x2,x3,,xn அச்சுகளுடைய n-பரிமாண வெளியில், ஒரு இடைவெளியின் நடுப்புள்ளி:

(x11+x122,x21+x222,x31+x322,,xn1+xn22)

வரைதல்

ஒரு கோட்டுத்துண்டின் நடுப்புள்ளிகாண:

  • அக்கோட்டுத்துண்டின் இரு முனைகளிலிருந்தும் சமஆரமுள்ள வட்ட விற்கள் வரைந்து குவிவு வில்லை(lens) ஒன்றை வரைய வேண்டும்.
  • பின் அவ்வில்லையின் முனைகளை இணைத்து ஒரு கோடு வரைதல் வேண்டும்.
  • அக்கோடானது, தரப்பட்ட கோட்டுத்துண்டை சந்திக்கும் புள்ளி கோட்டுத்துண்டின் நடுப்புள்ளி ஆகும்.

கவராயத்தை மட்டும் பயன்படுத்தி நடுப்புள்ளியைக் கண்டுபிடிப்பது சவாலானது என்றாலும் செய்வது இயலும்.[1]

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

வெளி இணைப்புகள்

  • Animation - showing the characteristics of the midpoint of a line segment


வார்ப்புரு:Stub

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=நடுப்புள்ளி&oldid=512" இலிருந்து மீள்விக்கப்பட்டது