ஐகென் மதிப்பு

testwiki இலிருந்து
imported>NeechalBOT பயனரால் செய்யப்பட்ட 08:06, 13 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (ஆ.வி. மேற்கோள் கடத்தல்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

நேரியல் இயற்கணிதத்தில் ஓர்த் திசையனை சதுர அணியைக் கொண்டு பெருக்கினால் மற்றொரு திசையன் இணையாக நேரிட்டால், இப்புதிய திசையன் அந்த சதுர அணியின் ஐகென்திசையன் எனப்படும். கொடுத்த திசையனை ஓர் எண்ணைக் கொண்டு பெருக்கினாலும் ஐகென்திசையனை அடையலாம். இந்த எண் ஐகென்மதிப்பு எனப்படும்.[1][2][3]

கண்டுபிடிக்கும் முறை

ஒரு நேரியல் உருமாற்றத்தின் அணியை ஒரு அடுக்களத்தில் T:nn எனக் கூறுக. இதன் ஐகென்மதிப்புகளைக் கண்டுபிடிக்க TλI இன் அணிக்கோவையைக் கருதவும்.

ஆதாரங்கள்

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=ஐகென்_மதிப்பு&oldid=748" இலிருந்து மீள்விக்கப்பட்டது