ஐகென் மதிப்பு
Jump to navigation
Jump to search
நேரியல் இயற்கணிதத்தில் ஓர்த் திசையனை சதுர அணியைக் கொண்டு பெருக்கினால் மற்றொரு திசையன் இணையாக நேரிட்டால், இப்புதிய திசையன் அந்த சதுர அணியின் ஐகென்திசையன் எனப்படும். கொடுத்த திசையனை ஓர் எண்ணைக் கொண்டு பெருக்கினாலும் ஐகென்திசையனை அடையலாம். இந்த எண் ஐகென்மதிப்பு எனப்படும்.[1][2][3]
கண்டுபிடிக்கும் முறை
ஒரு நேரியல் உருமாற்றத்தின் அணியை ஒரு அடுக்களத்தில் எனக் கூறுக. இதன் ஐகென்மதிப்புகளைக் கண்டுபிடிக்க இன் அணிக்கோவையைக் கருதவும்.
ஆதாரங்கள்
மேற்கோள்கள்
- ↑ வார்ப்புரு:Cite book
- ↑ வார்ப்புரு:Cite web
- ↑ Cornell University Department of Mathematics (2016) Lower-Level Courses for Freshmen and Sophomores. Accessed on 2016-03-27.