மின்னழுத்தச் சீர்மை

testwiki இலிருந்து
imported>EmausBot பயனரால் செய்யப்பட்ட 07:02, 15 ஏப்ரல் 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

மின்சாரப் பொறியியலில், குறிப்பாக புயவுப் பொறியியலில், மின்னழுத்தச் சீர்மை (Voltage regulation) என்பது பல்வித ஏற்ற நிலைகளுக்கிடையில் ஒரு கட்டகம் மாறிலி மின்னழுத்தத்தைக் கொடுக்கக்கூடிய தன்மையை குறிப்பதாகும்.

மின்சாரப் புயவுக் கட்டகங்கள்

மின்சாரப் புயவுக் கட்டகங்களில், இது செலுத்துக் கம்பியின் ஒரு பெறுநர் பகுதியில் விளக்கக்கூடிய ஒரு அலகில்லா மதிப்பு:

Percent VR=|Vnl||Vfl||Vfl|×100[1]

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=மின்னழுத்தச்_சீர்மை&oldid=818" இலிருந்து மீள்விக்கப்பட்டது