மின்னழுத்தச் சீர்மை
Jump to navigation
Jump to search
மின்சாரப் பொறியியலில், குறிப்பாக புயவுப் பொறியியலில், மின்னழுத்தச் சீர்மை (Voltage regulation) என்பது பல்வித ஏற்ற நிலைகளுக்கிடையில் ஒரு கட்டகம் மாறிலி மின்னழுத்தத்தைக் கொடுக்கக்கூடிய தன்மையை குறிப்பதாகும்.
மின்சாரப் புயவுக் கட்டகங்கள்
மின்சாரப் புயவுக் கட்டகங்களில், இது செலுத்துக் கம்பியின் ஒரு பெறுநர் பகுதியில் விளக்கக்கூடிய ஒரு அலகில்லா மதிப்பு: