குறிகை-இரைச்சல் மற்றும் பரவல் விகிதம்

testwiki இலிருந்து
imported>Inbamkumar86 பயனரால் செய்யப்பட்ட 13:41, 15 ஏப்ரல் 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (*விரிவாக்கம்*)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

குறிகை-இரைச்சல் மற்றும் பரவல் விகிதம் (கு.இ.ப.வி, Signal-to-noise and distribution ratio, SINADR[1]) எனபது ஒரு குறிகையின் தூய்மையைக் கணக்கிடுவதாகும். கு.இ.ப.வி தரவு மாற்று வரைவுகளில் பயன்படுத்தப்படுகிறது.

SINADR=PsignalPquantizationError+PrandomNoise+Pdistortion

இங்கே P என்பது குறிகை, குவையமாக்கற்பிழை, சமவாய்ப்பு இரைச்சல் மற்றும் உருக்குலைவு உறுப்புகள் ஆகியவற்றின் சராசரி திறன். பொதுவாக கு.இ.ப.வி டெசிபெல்லில் (db) தரப்படும். குஇபவி, ஒப்பு-இலக்க மாற்றி மற்றும் இலக்க-ஒப்பு மாற்றி ஆகியற்றின் செந்தர அளவுகோல் ஆகும்.[2]

குஇபவி-க்கும் (டெசிபெல்லில்) பயனுறு பிட்டு எண்ணிக்கைக்கும் (பபிஎ) உள்ள தொடர்பை பின்வரும் சமன்பாடு விளக்குகிறது:

SINADR=ENOB6.02+1.76

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist