குறிகை

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

குறிகை என்பது நேரம், இடம் அல்லது வேறு எதாவது சாரா மாறிகளுடன் மாறும் ஒரு கணியம். நகர்வு, ஒலி, படம், நிகழ்படம் என பலதரப்பட்டவை குறிப்பலைகள் ஆகும்.

கணித விபரிப்பு

கணித முறையில் ஒரு குறிப்பலை ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சாரா மாறிகளின் சார்பு

ஆகும். எளிய கணித எடுத்துக்காட்டுக்கள்:

Sig1(t)=10t
Sig2(t,x)=10t+20x

ஒலிக் குறிப்பலை எடுத்துக்காட்டு:

i=1Ai(t)sin[2πFi(t)t+θi(t)],

இங்கு Ai(t) Fi(t) θi(t) ஆகியவற்றை ஒலிக்

குறிப்பலையின் வீச்சு, அதிர்வெண், தறுவாய் ஆகியவற்றின் சார்புகளாக கொள்ளலாம்.

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=குறிகை&oldid=300" இலிருந்து மீள்விக்கப்பட்டது