பரப்பு விரிவுக் குணகம்

testwiki இலிருந்து
imported>AntanO பயனரால் செய்யப்பட்ட 19:05, 14 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (clean up and re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

பரப்பு விரிவுக் குணகம் (coefficient of areal or superficial expansion) என்பது ஓரலகு பரப்பினையடைய ஓரு பொருள் ஓரலகு வெப்பநிலை ஏற்றம் காணும் போது அதிகரிக்கும் பரப்பு ஆகும்.

பொருளின் மாறிய பரப்பளவு A2 என்றும் தொடக்கப் பரப்பளவு A1 என்றும் இந்த அளவீடுகளுக்கான வெப்பநிலை முறையே T2, T1 என்றும் கொண்டால் அப்பொருளின் பரப்பு விரிவுக் குணகம்:

β=A2A1A1×(T2T1)

இதனை

β=(ΔAA×ΔT) என்று எழுதலாம். இங்கு β என்பது பரப்பு விரிவுக் குணகம்; இந்தக் குணகம் ஒரு பாகை கெல்வின்/செல்சியசு வெப்பநிலை உயர்வுக்கானது. பொதுவாக வெப்பநிலை நெடுக்கம் முழுவதிலும் (range) பரப்பு விரிவுக் கெழு ஒரே மதிப்புடன் இருக்க வேண்டுவதில்லை.

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

  • நூல்: “Intermediate Heat”, Tyler -Arnold, பக்கம்: 60.