பரப்பு விரிவுக் குணகம்
Jump to navigation
Jump to search
பரப்பு விரிவுக் குணகம் (coefficient of areal or superficial expansion) என்பது ஓரலகு பரப்பினையடைய ஓரு பொருள் ஓரலகு வெப்பநிலை ஏற்றம் காணும் போது அதிகரிக்கும் பரப்பு ஆகும்.
பொருளின் மாறிய பரப்பளவு A2 என்றும் தொடக்கப் பரப்பளவு A1 என்றும் இந்த அளவீடுகளுக்கான வெப்பநிலை முறையே T2, T1 என்றும் கொண்டால் அப்பொருளின் பரப்பு விரிவுக் குணகம்:
இதனை
- என்று எழுதலாம். இங்கு என்பது பரப்பு விரிவுக் குணகம்; இந்தக் குணகம் ஒரு பாகை கெல்வின்/செல்சியசு வெப்பநிலை உயர்வுக்கானது. பொதுவாக வெப்பநிலை நெடுக்கம் முழுவதிலும் (range) பரப்பு விரிவுக் கெழு ஒரே மதிப்புடன் இருக்க வேண்டுவதில்லை.
இவற்றையும் காண்க
மேற்கோள்கள்
- நூல்: “Intermediate Heat”, Tyler -Arnold, பக்கம்: 60.