சுழிமை

testwiki இலிருந்து
imported>Booradleyp1 பயனரால் செய்யப்பட்ட 06:01, 7 ஆகத்து 2013 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

பாய்ம இயக்கவியலில், சுழிமை (vorticity) என்பது பாயும் பாய்மத்துடன் சேர்ந்து பயணிக்கும் பார்வையாளர் ஒரு புள்ளியை பார்க்க, அப்புள்ளியின் அருகில் உள்ள பாய்மத்தின் சுழல் இயக்கத்தை விவரிக்கும் ஒரு போலி திசையன் ஆகும்.

ஒரு பாய்மயியக்கத்தின் சுழிமை ω பாய்ம வேகப்புலத்தின் சுழற்பெருக்கம் ஆகும்.

ω=×v,

இங்கு என்பது டெல் இயக்கி.

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=சுழிமை&oldid=892" இலிருந்து மீள்விக்கப்பட்டது