அடிப்படை ஏற்றம்

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Short description

வார்ப்புரு:Infobox physical quantity

அடிப்படை ஏற்றம் அல்லது அடிப்படை மின்னூட்டம் எனப்படுவது ஓர் அடிப்படை இயற்பியல் மாறிலி ஆகும். பொதுவாக வார்ப்புரு:Var ஆல் குறிக்கப்படுகிறது. இது ஒற்றை நேர்மின்னி கொண்டிருக்கும் ஏற்றம் (+ 1 e) அல்லது எதிர்மின்னி கொண்டிருக்கும் ஏற்றமான −1 வார்ப்புரு:Var இனது மறைப் பெறுமானமாக வரையறுக்கப்பட்டுள்ளது.[1]வார்ப்புரு:Efn 

அனைத்துல முறை அலகுகளின்படி அடிப்படை ஏற்றமானது {{nowrap|e = வார்ப்புரு:Val கூலும்கள் அல்லது 160.2176634 செப்டோ கூலம்புகள் (zC) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.[2] அனைத்துலக முறையின் 2019 திருத்தத்திலே, அடிப்படை ஏற்றம் உள்ளடங்கலான அடிப்படை இயற்பியல் மாறிலிகளின் மூலம் ஏழு SI அடிப்படை அலகுகள் வரையறுக்கப்பட்டுள்ளன

குறிப்புகள்

வார்ப்புரு:Notelist

மேலும் வாசிக்க

  • இயற்பியலின் அடிப்படைகள், 7வது பதிப்பு., ஹாலிடே, ராபர்ட் ரெஸ்னிக் மற்றும் ஜெர்ல் வாக்கர். வில்லி, 2005
"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=அடிப்படை_ஏற்றம்&oldid=1787" இலிருந்து மீள்விக்கப்பட்டது