அமோனியம் அறுபுளோரோ அலுமினேட்டு

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Chembox

அமோனியம் அறுபுளோரோ அலுமினேட்டு (Ammonium hexafluoroaluminate) (NH4)3[AlF6] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெள்ளை நிறத்தில் ஒரு திண்மமாக இது தோன்றுகிறது. சூடாக்கும்போது, இச்சேர்மம் அலுமினியம் முப்புளோரைடாக மாறுகிறது. இவ்வினையில் ஐதரசன் புளோரைடு வெளியிடப்படுகிறது.[1] சியோலைட்டுகளுக்கு முன்னோடிச் சேர்மமாகவும் இது பயன்படுத்தப்பட்டது.[2]

தயாரிப்பு

அமோனியம் புளோரைடு மற்றும் அலுமினியம் ஐதராக்சைடு ஆகியவற்றின் வினை மூலம் அம்மோனியம் அறுபுளோரோ அலுமினேட்டு உருவாகிறது.[3]

6 NH4F+Al(OH)3(NH4)3[AlF6]+3 NH4OH

மேற்கோள்கள்