அலகுத்திசையன்

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

கணிதத்தில் அலகுத்திசையன் அல்லது அலகுக்காவி (Unit vector) என்பது நீளம் 1 ஆக (ஓர் அலகாக) இருக்கும் ஒரு திசையன் ஆகும். இது சிற்றெழுத்தின் மேல் கோடிட்டு ı^ என்றவாறு காட்டப்படும்.

யூக்ளிடியன் வெளியில், இரண்டு அலகுத்திசையன்களின் புள்ளிப் பெருக்கம் அவற்றின் இடையேயான கோணத்தின் கோசைன் பெறுமானம் ஆகும். ஒரு சுழியனல்லா (பூஜ்ஜியமில்லா) திசையன் 𝒖 வை அதன் நீளம் 𝒖 -ஆல் பிரிக்க வருவது அலகுதிசையன் ஆகும்.

𝒖^=𝒖𝒖[1][2][3]

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

  1. வார்ப்புரு:Cite web
  2. வார்ப்புரு:Cite web
  3. Tevian Dray and Corinne A. Manogue, Spherical Coordinates, College Math Journal 34, 168-169 (2003).
"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=அலகுத்திசையன்&oldid=669" இலிருந்து மீள்விக்கப்பட்டது