அல்லது வாயில்
Jump to navigation
Jump to search

அல்லது வாயில் (ஆங்கிலம்: OR Gate) எனப்படுவது அடிப்படைத் தருக்கப் படலைகளுள் ஒன்றாகும். இந்தத் தருக்கப் படலையில் ஏதேனும் ஓர் உள்ளீடு ஒன்று என இருப்பின் வெளியீடும் ஒன்று எனவே அமையும்.[1] இங்கே பூலியன் கூட்டல் செய்கை செய்யப்படுகின்றது.
குறியீடுகள்
அல்லது படலைக்கு ஏ. என். எசு. ஐ. குறியீடு, ஐ. இ. சி. குறியீடு, டி. ஐ. என். குறியீடு என மூன்று வகையான குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன.
உண்மை அட்டவணை
| 0 | 0 | 0 |
| 0 | 1 | 1 |
| 1 | 0 | 1 |
| 1 | 1 | 1 |
மேற்கோள்கள்
- ↑ அல்லது வாயில் வார்ப்புரு:ஆ
- ↑ வார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead linkவார்ப்புரு:Dead link தர்க்க வாயில்களுடனான பூலியன் அட்சர கணிதப் பயன்பாடு வார்ப்புரு:தவார்ப்புரு:Dead link