ஆய்லரின் மாறிலி
Jump to navigation
Jump to search
வார்ப்புரு:Infobox mathematical constant

ஆய்லரின் மாறிலி (Euler's constant) என்பது, இசைத் தொடருக்கும் இயல் மடக்கைக்கும் (வார்ப்புரு:Math) இடையேயுள்ள வித்தியாசத்தின் எல்லைமதிப்பாக வரையறுக்கப்படும் கணித மாறிலியாகும். இதன் குறியீடு: காமா (வார்ப்புரு:Math).
ஆய்லரின் மாறிலி: இதிலுள்ள வார்ப்புரு:Math என்பது கீழ்மட்டச் சார்பு.
ஆய்லர் மாறிலியின் எண்மதிப்பு, 50 தசம இலக்கங்களுக்கு:[1]
ஆய்லரின் மாறிலி ஒரு விகிதமுறா எண்ணா?, அவ்வாறிருந்தால் அது ஒரு விஞ்சிய எண்ணா? என்பது விடையறியாக் கணிதவினாவாகவே உள்ளது. ஆய்லரின் மாறிலியானது, "ஆய்லர்-மசுசேரோனி மாறிலி" (Euler–Mascheroni constant) என்றும் அழைக்கப்படுகிறது.
அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
- வார்ப்புரு:Springer
- வார்ப்புரு:MathWorld
- Jonathan Sondow.
- Fast Algorithms and the FEE Method, E.A. Karatsuba (2005)
- Further formulae which make use of the constant: Gourdon and Sebah (2004).