ஆய்லரின் வகைக்கெழுச் சமன்பாடு

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

கணிதத்தில், ஆய்லரின் வகைக்கெழுச் சமன்பாடு (Euler's differential equation) என்பது ஆய்லரின் பெயரால் அழைக்கப்படும் கீழ்வரும் நேரியலற்ற சாதாரண வகையீட்டுச் சமன்பாடு ஆகும்:[1]

dydx+a0+a1y+a2y2+a3y3+a4y4a0+a1x+a2x2+a3x3+a4x4=0

இதுவொரு மாறிகளைப் பிரிக்கக்கூடிய சமன்பாடாகும். இதன் தீர்வு பின்வரும் தொகையீட்டுச் சமன்பாட்டால் பெறப்படுகிறது:

dya0+a1y+a2y2+a3y3+a4y4+dxa0+a1x+a2x2+a3x3+a4x4=c

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist வார்ப்புரு:கணிதம்-குறுங்கட்டுரை

  1. Ince, E. L. "L. 1944 Ordinary Differential Equations." 227.