ஆர். ஆர். கே. எம். கோட்பாடு

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

ரைஸ் -ராம்ஸ்பெர்க் -கேசல் -மார்க்கஸ் கோட்பாடு (The Rice–Ramsperger–Kassel–Marcus (RRKM) theory) என்பது ஒரு வேதி வினைத்திறன் தத்துவமாகும்.[1][2][3] இக்கோட்பாடு 1927 ஆம் ஆண்டு ரைஸ் மற்றும் -ராம்ஸ்பெர்க்காலும், [4] 1928 இல் கேசலாலும் விரிவாக்கப்பட்டு [5] (ஆர்.ஆர்.கே கோட்பாடு )[6]) 1952 ஆம் ஆண்டு மார்கஷால் மேலும் விரிவு படுத்தபட்டது . [7] ஐரிங் உருவாக்கிய நிலைமாற்ற நிலை கோட்பாடு இக்கொள்கைக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டது. இம்முறையின் மூலம் ஒற்றை மூலக்கூறு வினையின் வினை வேகத்தை நிலை ஆற்றல் பரப்பு பண்புகள் மூலம் நிர்ணயிக்கபடுகிறது .

கொணர்வு

வார்ப்புரு:Math ஏன்பது ஒரு கிளர்த்தப்பட்ட மூலக்கூறு எனக் கற்பிதம் செய்க:

A*k(E)AP

இங்கு, வார்ப்புரு:Mvar என்பது பெருக்குத்தொகை; வார்ப்புரு:Math என்பது வினைநிகழ் ஆயத்தின் நெடுகில் உள்ள வார்ப்புரு:Math ஆகிய சிறும ஆற்றல் கொண்ட உய்யநிலை அணு உருவடிவம் ஆகும் .

அலகு மூலக்கூற்று வீத மாறிலியான kuni பின்வருமாறு பெறப்படும்:[8]

kuni=1hQrQvE0dEJ=0(2J+1)G(E,J)exp(EkbT)1+k(E,J)ω,

இங்கு k(E,J) என்பது நுண் வரன்முறை பெயர்வுநிலைக் கோட்பாட்டு மாறிலி; G என்பது பெயர்வுநிலையில் உள்ள விடுப்பட்ட செயல்முனைவுத் திசைகளுக்கான நிலைகளின் கூட்டுத்தொகை ; J என்பது கோண உந்தத்தின் குவைய எண்; ω என்பது A* எனும் மூலக்கூற்றுக்கும் Qr, Qv எனும் தொட்டி அமிழ்வு மூலகூறுகளுக்கும் இடையில் உள்ள மோதல் அலைவெண்; Qv,Qr என்பன மூலக்கூறுகளின் அதிர்வு, வெளிச்சுழற்சி பிரிப்பு சார்புகளாகும்.

மேலும் காண்க

  • நிலை பெயர்வுக் கோட்பாடு

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

வெளி இணைப்புகள்

  1. வார்ப்புரு:GoldBookRef
  2. வார்ப்புரு:Cite journal
  3. வார்ப்புரு:Cite journal
  4. வார்ப்புரு:Citation
  5. வார்ப்புரு:Citation
  6. வார்ப்புரு:GoldBookRef
  7. வார்ப்புரு:Citation
  8. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Steinfeld என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை