இசுக்காண்டியம் பாசுபைடு

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Chembox இசுக்காண்டியம் பாசுபைடு (Scandium phosphide) என்பது ScP என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இசுக்காண்டியமும் பாசுபரசும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2][3]

தயாரிப்பு

1000° செல்சியசு வெப்பநிலையில் இசுக்காண்டியமும் சிவப்பு பாசுபரசும் வினைபுரிந்து இசுக்காண்டியம் பாசுபைடு உருவாகிறது.[4]

Sc+PScP

இயற்பியல் பண்புகள்

உயர் சக்தி, அதிக அதிர்வெண் பயன்பாடுகள் மற்றும் சீரொளி இருமுனையங்களில் பயன்படுத்தப்படும் குறைக்கடத்தியாக இசுக்காண்டியம் பாசுபைடு கணக்கிடப்பட்டுள்ளது..[5][6]

வேதிப் பண்புகள்

ScCoP மற்றும் ScNiP போன்றவற்றை உருவாக்க இசுக்காண்டியம் பாசுபைடை மின்சார வில் மூலம் கோபால்ட்டு அல்லது நிக்கல் சேர்த்து உருக்கலாம்.[7]

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist