இயந்திரப் பயன்

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search
நெம்புகோலில் இயந்திரப் பயன்

இயந்திரப் பயன் அல்லது இயந்திர லாபம் (Mechanical advantage) என்பது ஒரு இயந்திரத்தின் மீது செலுத்தப்படும் விசைக்கும் அது நகர்த்தும் எடைக்கும் உள்ள தகவு ஆகும். இதுவே அந்த இயந்திரத்தின் விசை பெருக்கு திறனாகும்.[1]

ஒரு எளிய நெம்புகோலின் மூலம் 100 கிலோ எடையானது 25 கிலோ முயற்சியினால் நகர்த்தப்பட்டது எனில் அந்த நெம்புகோலின் இயந்திரப் பயன் = 100 / 25 = 4 ஆகும்.

MA=output forceinput force
MA=distance over which effort is applieddistance over which the load is moved
மிதிவண்டியில் பல்சக்கரங்களில் இயந்திரப் பயன்
கப்பி அமைப்பில் இயந்திரப் பயன்

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

வெளி இணைப்புகள்

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=இயந்திரப்_பயன்&oldid=1427" இலிருந்து மீள்விக்கப்பட்டது