இருகந்தக இருபுளோரைடு
Jump to navigation
Jump to search
இருகந்தக இருபுளோரைடு (Disulfur difluoride) என்பது S2F2 என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட கந்தகத்தின் ஆலைடு சேர்மம் ஆகும்.
அமைப்பு
இருகந்தக இருபுளோரைடு, மூலக்கூறக மறுசீராக்கம் அடைந்து காரத் தனிமங்களின் புளோரைடுகளை உள்ளடக்கி S=SF2 என்றமாற்றியன் அமைப்பைப் பெறுகிறது.:[1]
தொகுப்புமுறையில் தயாரிப்பு
ஓரு உலர்ந்த கொள்கலனில் கந்தகத்துடன் வெள்ளி(II) புளோரைடு சேர்த்து வினைப்படுத்துவதால் கந்தகம் புளோரினேற்றம் அடைந்து FS-SF வடிவமைப்பிலுள்ள இருகந்தக இருபுளோரைடு உண்டாகிறது.:[2]
மற்றொரு மாற்றியன் வடிவ (S=SF2) இருகந்தக இருபுளோரைடை, பொட்டாசியம் புளோரோசல்பைட் மற்றும் இருகந்தக இருகுளோரைடு ஆகிய இரண்டு சேர்மங்களை வினைப்படுத்துவதன் மூலம் தயாரிக்கலாம்.
வினைகள்
- சூடுபடுத்தும்போது கந்தக நான்குபுளோரைடு மற்றும் கந்தகமாகச் சிதைவடைகிறது.:
- தண்ணீருடன் சேர்த்து சூடாக்கினால் வினை:
- கந்தக அமிலத்துடன் வினை:
- சோடியம் ஐதராக்சைடுடன் வினை:
- உயர் அழுத்தத்தில் நைட்ரசன் ஈராக்சைடு வினையூக்கியின் துணையோடு ஆக்சிசனுடன் வினைபுரிகிறது.
மேற்கோள்கள்
- ↑ வார்ப்புரு:Cite journal
- ↑ வார்ப்புரு:Cite journal
- ↑ வார்ப்புரு:Cite book
- ↑ Справочник химика / Редкол.: Никольский Б.П. и др.. — 3-е изд., испр. — Л.: Химия, 1971. — Т. 2. — 1168 с. வார்ப்புரு:Ru icon
- ↑ Химическая энциклопедия / Редкол.: Кнунянц И.Л. и др.. — М.: Советская энциклопедия, 1995. — Т. 4. — 639 с. — வார்ப்புரு:ISBN வார்ப்புரு:Ru icon
- ↑ Лидин Р.А. и др. Химические свойства неорганических веществ: Учеб. пособие для вузов. — 3-е изд., испр. — М.: Химия, 2000. — 480 с. — வார்ப்புரு:ISBN வார்ப்புரு:Ru icon