இருகுளோரமீன்
Jump to navigation
Jump to search
இருகுளோரமீன் (Dichloramine) என்பது NHCl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட வீரியம் மிகுந்த ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். டைகுளோரமீன் என்றும் அழைக்கப்படும் இச்சேர்மம், மஞ்சள் நிற வாயுவாக நிலைப்புத்தன்மை அற்று காணப்படுகிறது. பல வேதிப்பொருட்களுடன் தீவிரமாக வினைபுரியும் தன்மை கொண்டிருக்கிறது. அமோனியாவுடன் குளோரின் அல்லது சோடியம் ஐப்போகுளோரைட்டு வினைபுரிவதால் இருகுளோரமீன் உருவாகிறது:[1]. குளோரமீன் மற்றும் நைட்ரசன் முக்குளோரைடு தயாரிக்கும் போது உடன் விளைபொருளாக இச்சேர்மம் உருவாகிறது.
மேற்கோள்கள்
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>குறிச்சொல்;HoWiஎன்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை