இருமுனை கோட்டுரு

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Unreferenced வார்ப்புரு:Infobox graph

கோட்டுருவியலில் இருமுனை கோட்டுரு (dipole graph, dipole, bond graph) என்பது ஒரு பல்கோட்டுரு. இப்பல்கோட்டுருவில் இரு முனைகள் மட்டுமே இருக்கும். அவ்விரு முனைகளும் பல இணை விளிம்புகளால் இணைக்கப்பட்டிருக்கும். n விளிம்புகள் கொண்ட இருமுனை கோட்டுருவானது "n-வரிசை இருமுனை கோட்டுரு" என அழைக்கப்படும். இதன் குறியீடு Dn. n-வரிசை இருமுனை கோட்டுருவானது சுழற்சி கோட்டுரு Cn இன் இரட்டையாக இருக்கும்..

மேற்கோள்கள்

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=இருமுனை_கோட்டுரு&oldid=1467" இலிருந்து மீள்விக்கப்பட்டது