ஈர்ப்பியல் மாறிலி

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search
நியூட்டனுடைய ஈர்ப்பு பற்றிய விதியில் ஈர்ப்பியல் மாறிலி G ஒரு முக்கிய மாறிலியாகும்.

ஈர்ப்பியல் மாறிலி (gravitational constant அல்லது universal gravitational constant) என்பது இரு பொருட்களுக்கிடையிலான ஈர்ப்பு விசையைக் கணிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய இயற்பியல் மாறிலியாகும். இம்மாறிலி நியூட்டனின் மாறிலி (Newton's constant) எனவும் அழைக்கப்படுகிறது. இதனை வார்ப்புரு:Math எனும் ஆங்கில எழுத்தால் குறிப்பர். (g - புவிஈர்ப்பு முடுக்கத்தைக் குறிக்கிறது.). ஈர்ப்பியல் மாறிலியின் அளவு கிட்டத்தட்ட வார்ப்புரு:Physconst ஆகும்.

விதிகளில் பயன்பாடு

இரு பொருட்களுக்கிடையில் காணப்படும் ஈர்ப்பு விசையை அளப்பதற்கான சமன்பாட்டில் ஈர்ப்பியல் மாறிலி பயன்படுத்தப்படுகின்றது. இச்சமன்பாட்டில் m1, m2 என்பன இரு பொருட்களின் திணிவுகளைக் குறிக்கின்றன. r என்பது இரு பொருட்களுக்கிடையிலான தூரத்தையும், G என்பது ஈர்ப்பு மாறிலியையும் குறிக்கின்றது.

F=Gm1m2r2 

இம்மாறிலியை மிகத் துல்லியமாக இன்னமும் அளக்க முடியவில்லை. கிட்டத்தட்ட வார்ப்புரு:Val எதிர்பார்க்கப்படும் வழுவோடு அளக்கப்பட்ட அளவீடு வருமாறு.

G=6.67384(80)×1011 m3 kg1 s2=6.67384(80)×1011 N(m/kg)2

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=ஈர்ப்பியல்_மாறிலி&oldid=969" இலிருந்து மீள்விக்கப்பட்டது