உருத்தேனியம்(III) புளோரைடு

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Chembox

உருத்தேனியம்(III) புளோரைடு (Ruthenium(III) fluoride) RuF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும்.

தயாரிப்பு

உருத்தேனியம்(III) புளோரைடை 250 ° செல்சியசு வெப்பநிலையில் உருத்தேனியம்(V) புளோரைடுடன் அயோடினைச் சேர்த்து வினைபுரியச் செய்து ஒடுக்க வினை மூலம் தயாரிக்கலாம்:[1][2]

5RuFA5+IA25RuFA3+2IFA5

பண்புகள்

உருத்தேனியம்(III) புளோரைடு நீரில் கரையாது. அடர் பழுப்பு நிறத்தில் திண்மப்பொருளாகக் காணப்படுகிறது. (எண். 167) R3c என்ற இடக்குழுவில் உருத்தேனியம்(III) புளோரைடு இடம்பெற்றுள்ளது.[3][4]

மேற்கோள்கள்

  1. வார்ப்புரு:Citation
  2. வார்ப்புரு:Citation
  3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; R. Blachnik என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  4. M. A. Hepworth, K. H. Jack u. a.: The crystal structures of the trifluorides of iron, cobalt, ruthenium, rhodium, palladium and iridium. In: Acta Crystallographica. 10, 1957, S. 63, வார்ப்புரு:Doi.

வார்ப்புரு:ருத்தேனியம் சேர்மங்கள்