எண்கோண எண்
Jump to navigation
Jump to search
கணிதத்தில் எண்கோண எண் (octagonal number) என்பது வடிவ எண்களில் ஒரு வகையாகும்.ஒரு முனையைப் பொதுமுனையாகக் கொண்டு வரையப்பட்ட 1 முதல் n புள்ளிகளுடைய பக்கங்களைக் கொண்ட ஒழுங்கு எண்கோணங்களின் சுற்றுவரைக் கோடுகளாலான அமைப்பில் உள்ள மொத்த வெவ்வேறான புள்ளிகளின் எண்ணிக்கை n -ஆம் எண்கோண எண் ஆகும். n -ஆம் எண்கோண எண்ணிற்கான வாய்ப்பாடு:
(n > 0).
முதல் எண்கோண எண்கள் சில:
1, 8, 21, 40, 65, 96, 133, 176, 225, 280, 341, 408, 481, 560, 645, 736, 833, 936 வார்ப்புரு:OEIS
ஒரு சதுரத்தின் நான்கு பக்கங்கள் மீதும் முக்கோண எண்களைக் குறியிட்டும் எண்கோண எண்களைக் காணலாம். அதாவது:
வெளி இணைப்புகள்
Weisstein, Eric W. "Octagonal Number." From MathWorld—A Wolfram Web Resource.
http://mathworld.wolfram.com/OctagonalNumber.html வார்ப்புரு:வடிவ எண்கள்