எதிர் புரோத்தன்

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox particle எதிர் புரோத்தன் அல்லது எதிர்நேர்மின்னி (Antiproton) என்பது புரோத்தன் எதிர்மத் துகள் ஆகும். பொதுவாக எதிர் புரோத்தன்கள் நிலைப்புத்தன்மையுடையவை. ஆனால் புரோத்தன்களுடன் மோதி அழிவுற்று ஆற்றலாக மாறுகிறது. 1933 ஆம் ஆண்டில் பால் டிராக் என்ற அறிவியல் அறிஞர், தனது நோபல் பரிசுக்கான உரையில் எதிர் புரோத்தனின் மின்னுாட்டம் −1 எனவும், புரோத்தனின் மின்னுாட்டம் +1 எனவும் குறிப்பிட்டிருந்தார்.[1]

வரலாறு

எதிர் புரோத்தான் கண்டுபிடிப்பு

வார்ப்புரு:SubatomicParticle + A → வார்ப்புரு:SubatomicParticle + வார்ப்புரு:SubatomicParticle + வார்ப்புரு:SubatomicParticle + A

(வார்ப்புரு:SubatomicParticle) என்பது விண்மீன் திரள்களின் காந்தபுலத்துடன் தாெடர்புடையது.

  • காசுமிக் கதிர்கள் மோதல்களின் போது உருவாகும் நிறமாலையில் எதிர் புரோத்தன்கள் இருப்பது உறுதிசெய்யப்பட்டது.[2]
  • ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் எதிர் புரோத்தன்களின் நிலைப்புத்தன்மை குறைவு எனக் கண்டறியப்பட்டது.
  • பெர்மி ஆய்வகத்திலும் எதிர் புரோத்தன்களின் இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

சில குறிப்புகள்

  • எதிர் புரோத்தன் ஒரு எதிர்ம துகள்.
  • எதிர் புரோத்தன் என்பது எதிர் மின்னுாட்டம் கொண்டவை.
  • எதிர் புரோத்தன் என்பது எதிர் ஐதரசன் அணுக்கருவினால் ஆனது.
  • எதிர் புரோத்தன், புரோத்தனுடன் மோதி அழியும் போது, அதிக ஆற்றலை வெளியேற்றுகிறது.[3]

மேலும் பார்க்க வேண்டியவை

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=எதிர்_புரோத்தன்&oldid=1309" இலிருந்து மீள்விக்கப்பட்டது