ஏபலின் ஈருறுப்புத் தேற்றம்

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Unreferenced ஏபலின் ஈருறுப்புத் தேற்றம் (Abel's binomial theorem) என்பது நீல்சு என்றீக்கு ஏபல் (Niels Henrik Abel) என்னும் புகழ்பெற்ற நோர்வேயின் கணிதவறிஞர் பெயரால் வழங்கும் ஒருவகையான ஈருறுப்புத் தேற்றம் ஆகும். இது கூறுவது:

k=0m(mk)(w+mk)mk1(z+k)k=w1(z+w+m)m.

எடுத்துக்காட்டு

m = 2

(20)(w+2)1(z+0)0+(21)(w+1)0(z+1)1+(22)(w+0)1(z+2)2=(w+2)+2(z+1)+(z+2)2w=(z+w+2)2w.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்