கலப்பமைப்பு

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

புள்ளியியலில், கலப்பமைப்பைக் (mixture model) கொண்டு கொத்தாக்கத்தைப் (clustering) புரியலாம்.

(எ.கா.):
p(x)=k=1Kπk𝒩(x|μk,σk2)

இங்கு இயல்நிலைப் பரவல் பயன்படுத்தப்பட்டது. இவ்வாறு, துணைமாறியை சாராத அமைப்பில், டிரிச்லே பரவலையும் பயன்படுத்தலாம். அப்பொழுது K என்ற அமைப்பில் கொத்தாக்கத்தைப் புரியலாம்.[1][2][3]

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=கலப்பமைப்பு&oldid=801" இலிருந்து மீள்விக்கப்பட்டது