கானோ வரைபடம்

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search
எடுத்துக்காட்டு: இங்கு இரண்டு கானோ வரைபடங்கள் காட்டப்பட்டுள்ளன. சார்பு ƒ இற்குச் சிறுபதங்களைப் (நிறமூட்டிய செவ்வகங்கள்) பயன்படுத்தியும், அதன் நிரப்பிச் சார்புக்குப் பெரும்பதங்களைப் (சாம்பல் செவ்வகங்கள்) பயன்படுத்தியும் அவை வரையப்பட்டுள்ளன. E() என்பது கட்டுரையில் mi ஆல் குறிக்கப்பட்டுள்ள சிறுபதங்களின் கூட்டுத்தொகையைக் குறிக்கின்றது.

கானோ வரைபடம் (Karnaugh map) அல்லது கே-வரைபடம் (K-map) என்பது பூலிய இயற்கணிதக் கோவைகளைச் சுருக்குவதற்கான ஒரு வழிமுறை ஆகும்.[1] மொறிசு கானோ (Maurice Karnaugh) என்பவர் எடுவேடு வெயிட்சால் (Edward Veitch) 1952 இல் அறிமுகப்படுத்தப்பட்ட வெயிட்சு அட்டவணையை (Veitch chart) மெருகேற்றி, 1953 இல் கானோ வரைபடத்தை அறிமுகப்படுத்தினார்.[2][3]

எடுத்துக்காட்டு

கானோ வரைபடங்கள், பூலிய இயற்கணிதச் சார்புகளைச் சுருக்குவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, பின்வரும் உண்மை அட்டவணையால் குறிக்கப்படும் பூலியச் சார்பைக் கருத்திற்கொள்க.

சார்பின் உண்மை அட்டவணை
  A B C D வார்ப்புரு:Tmath
0 0 0 0 0 0
1 0 0 0 1 0
2 0 0 1 0 0
3 0 0 1 1 0
4 0 1 0 0 0
5 0 1 0 1 0
6 0 1 1 0 1
7 0 1 1 1 0
8 1 0 0 0 1
9 1 0 0 1 1
10 1 0 1 0 1
11 1 0 1 1 1
12 1 1 0 0 1
13 1 1 0 1 1
14 1 1 1 0 1
15 1 1 1 1 0

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:Sisterlinks

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=கானோ_வரைபடம்&oldid=1390" இலிருந்து மீள்விக்கப்பட்டது