கிளாசியசு-கிளாப்பிரான் சமன்பாடு

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

கிளாசியசு-கிளாப்பிரான் சமன்பாடு (Clausius-Clapeyron Equation) அல்லது முதல் மறை வெப்பச்சமன்பாடு என்பது

dpdT=JLT(v2v1) ஆகும். இங்கு v2, v1 என்பன ஒரு கிராம் பொருளின் இருவேறுபட்ட நிலையிலுள்ள பருமனளவு (கனஅளவு) ஆகும். L என்பது இக்குறிப்பிட்ட மாற்றத்திற்கான மறைவெப்பமாகும். J என்பது வினைவெப்பச் சமன் எண்.

இச்சமன்பாடு அழுத்தத்தால் கொதிநிலை அல்லது உருகுநிலையில் ஏற்படும் மாறுபாடு என்ன என்பதனைக் கணக்கிட உதவுகிறது:

dT=dp×T(V2V1)JL எனவாகும்.

ஆதாரம்

  • intermediate heat-TYLER