செனான் ஈராக்சியிருபுளோரைடு

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Chembox

செனான் ஈராக்சியிருபுளோரைடு (Xenon dioxydifluoride) XeO2F2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும்.[1][2] அறை வெப்பநிலையில் இச்சேர்மம் சிற்றுறுதி நிலைப்புத்தன்மை கொண்ட திண்மப்பொருளாக உள்ளது. மெதுவாக செனான் இருபுளோரைடாக சிதைவடைகிறது. ஆனால் இந்த சிதைவுக்கான காரணம் அறியப்படவில்லை.[2]

தயாரிப்பு

செனான் மூவாக்சைடு சேர்மத்துடன் செனால் ஆக்சிடெட்ராபுளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் செனான் ஈராக்சியிருபுளோரைடு உருவாகிறது.[2]

XeOA3+XeOFA42XeOA2FA2

மேற்கோள்கள்

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Willett என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. 2.0 2.1 2.2 வார்ப்புரு:Cite journal