செருமேனியம் டெட்ராபுரோமைடு
Jump to navigation
Jump to search
வார்ப்புரு:Chembox செருமேனியம் டெட்ராபுரோமைடு (Germanium tetrabromide) GeBr4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். திண்ம நிலை செருமேனியத்துடன் வாயுநிலை புரோமின் வினைபுரிவதால் இச்சேர்மம் உருவாகிறது.[1][2]
இவ்வினையில் GeBr4 83.3 கிலோகலோரி/மோல் என்ற உருவாதல் வெப்பத்தைக் கொண்டுள்ளது.[3]
25 °செல்சியசு வெப்பநிலையில் செருமேனியம் டெட்ராபுரோமைடு ஒரு நீர்மமாக, வலுவாகப் பிண்ணிப் பிணைந்து இணைந்த நீர்மக் கட்டமைப்பாக உருவாகிறது.[4] அறை வெப்பநிலைக்கு கீழ் -60 செல்சியசு வெப்பநிலையில் கனசதுரக் கட்டமைப்பையும், குறைவான வெப்பநிலைகளில் ஒற்றைச்சாய்வு β வடிவத்தையும் இது ஏற்கிறது.
மேற்கோள்கள்
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>குறிச்சொல்;Dennisஎன்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ வார்ப்புரு:Cite journal
- ↑ வார்ப்புரு:Cite journal
- ↑ வார்ப்புரு:Cite journal