சோனி எரிக்சன் கே770ஐ

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Mobile phone

சோனி எரிக்சன் கே770ஐ (Sony Ericsson K770i) எனப்படுவது சோனி எரிக்சன் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஒரு கையடக்கத் தொலைபேசி ஆகும்[1].

வசதிகள்

இந்தக் கையடக்கத் தொலைபேசி மூன்றாவது தலைமுறை வசதி கொண்டதாகும். 30 பெற்ற, அழைத்த, தவறிய அழைப்புகளை இதனுடைய நினைவகத்தில் சேமித்து வைத்துக் கொள்ள முடியும். இதனுடைய பொதுச் சிறு பொதி அலைச் சேவை வேகம் நொடிக்கு 32-48 கிலோபிற்றுகள் ஆகும். இதில் உநஒ பரிணாம வளர்ச்சிக்கான மேம்பட்ட தரவு வீத வசதி இல்லை. சோனி எரிக்சன் கே770ஐயின் மூலம் நொடிக்கு 384 கிலோபிற்றுகள் என்ற வேகத்தில் மூன்றாவது தலைமுறை மூலமாக இணையத்தில் இணைய முடியும். தொடர்பாடலுக்காக இந்தத் தொலைபேசி திறக்கற்றை, அகிலத் தொடர்ப் பாட்டை ஆகிய வசதிகளையும் கொண்டுள்ளது. இந்தக் கையடக்கத் தொலைபேசியில் சாவாச் செயலிகளை நிறுவ முடியும். நிறுத்தற்கடிகாரத்தையும் படங்களில் மாற்றம் செய்வதற்கான மென்பொருளையும் இந்தக் கையடக்கத் தொலைபேசி கொண்டுள்ளது.[2]

இதையும் பார்க்க

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

வெளி இணைப்புகள்

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=சோனி_எரிக்சன்_கே770ஐ&oldid=579" இலிருந்து மீள்விக்கப்பட்டது