ஜாயின் விதி (வானியல்)

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search
சாய்ந்த கோணத்துடன் சூரியனின் வடக்கு அரைக்கோளத்தில் சூரியக் க்ரும்புள்ளிக் குழு θ

வானவியலில், ஜாயின் விதி செயலில் உள்ள பகுதிகளில் சூரிய புள்ளிகளின் பரவலை விவரிக்கிறது. சூரியக் கரும்புள்ளிகள் "சாய்ந்து" இருக்கும் அளவைக் விளக்குகிறது.சூரிய நடுவரைக்கு அருகில் உள்ள முன்னணிக் கரும்புள்ளிகளின் சாய்வை விட பிற அகலாங்கில் உள்ள கரும்புள்ளிகளின் சாய்வு கூடுகிறது. [1] [2] [3] [4] சூரிய மின்னாக்கிச் செயல்பாட்டின் "ஆல்ஃபா விளைவு" செயல்படுவதற்கு ஜாயின் விதி நோக்கீட்டு ஆதரவை வழங்குகிறது. இவ்விதிகு ஆல்ஃபிரடு ஆரிசன் ஜாயின் பெயரிடப்பட்டது.

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=ஜாயின்_விதி_(வானியல்)&oldid=1711" இலிருந்து மீள்விக்கப்பட்டது