த மோர்கனின் விதி
Jump to navigation
Jump to search
த மோர்கனின் விதி (De Morgan's Law) என்பது பூலியன் (Boolean) இயற்கணிதத்தில் பூலியன்கூட்டல், பூலியன்பெருக்கல் என்பனவற்றுக்கிடையிலான தொடர்பை விளக்கும் விதியாகும்.[1]
NOT (A AND B) = (NOT A) OR (NOT B)
NOT (A OR B) = (NOT A) AND (NOT B)
என்றும் இன்னுமொரு முறையில் இவ்விதியைக் குறிப்பிட முடியும்.
உண்மை வரிசைப் பட்டியல்கள்
| 0 | 0 | 0 | 1 | 1 | 1 | 1 |
| 0 | 1 | 1 | 0 | 1 | 0 | 0 |
| 1 | 0 | 1 | 0 | 0 | 1 | 0 |
| 1 | 1 | 1 | 0 | 0 | 0 | 0 |
| 0 | 0 | 0 | 1 | 1 | 1 | 1 |
| 0 | 1 | 0 | 1 | 1 | 0 | 1 |
| 1 | 0 | 0 | 1 | 0 | 1 | 1 |
| 1 | 1 | 1 | 0 | 0 | 0 | 0 |
இதையும் பார்க்க
மேற்கோள்கள்
- ↑ [[[:வார்ப்புரு:Cite web]] ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி வார்ப்புரு:ஆ]
- ↑ த மோர்கனின் விதி வார்ப்புரு:ஆ
- ↑ தர்க்க வாயில்களுடனான பூலியன் அட்சர கணிதப் பயன்பாடுவார்ப்புரு:Dead link