நவகோணம்
Jump to navigation
Jump to search
வார்ப்புரு:Odd polygon stat table வடிவவியலில் நவகோணம் (nonagon) என்பது ஒன்பது பக்கங்கள் கொண்ட ஒரு பலகோணம். சமபக்கங்களும் சம கோணங்களும் கொண்ட நவகோணம் ஒழுங்கு நவகோணம் அல்லது சீர் நவகோணம் எனப்படும். ஒழுங்கு நவகோணத்தின் ஒரு உட்கோணத்தின் அளவு 140°.
a -அளவு பக்கமுடைய நவகோணத்தின் பரப்பு:
வரைதல்
கவராயமும் நேர்விளிம்பும் கொண்டு துல்லியமாக ஒரு ஒழுங்கு நவகோணம் வரைய முடியாது என்றாலும் தோராயமாக வரையக்கூடிய முறைகள் உள்ளன. கீழே ஒழுங்கு நவகோணத்தின் நெருங்கிய தோராயவடிவம் வரைதலின் அசைப்படம் தரப்பட்டுள்ளது. தோராய கோணப்பிழை அசைப்படத்தில் உள்ளது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- Properties of a Nonagon (with interactive animation)
- Nonagramsவார்ப்புரு:Dead link