நியோடிமியம்(III) வனேடேட்டு
Jump to navigation
Jump to search
நியோடிமியம்(III) வனேடேட்டு (Neodymium(III) vanadate) என்பது NdVO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். நியோடிமியம் தனிமம் வனேடிக் அமிலத்தில் வினைபுரிவதால் இந்த உப்பு உருவாகிறது. வெளிர் நீல நிறத்தில் நீரேறிய படிகங்களாக நியோடிமியம்(III) வனேடேட்டு உருவாகிறது.[1]
தயாரிப்பு
சூடான அமிலத்தன்மை வாய்ந்த நியோடிமியம்(III) குளோரைடுடன் சோடியம் வனேடேட்டைச் சேர்த்து வினைப்படுத்துவன் மூலம் நியோடிமியம்(III) வனேடேட்டு தயாரிக்கப்படுகிறது.:[2]
இயற்பியல் பண்புகள்
இடக்குழு I 41/amd, a = 0.736 நானோமீட்டர், b = 0.736 நானோமீட்டர், c = 0.6471 நானோமீட்டர், α = 90°, β = 90°, γ = 90°, Z = 4 என்ற அணிக்கோவை மாறிலிகளும் கொண்ட்ட நாற்கோணப் படிகத்திட்டத்தில் நியோடிமியம்(III) வனேடேட்டு படிகங்களாக உருவாகிறது.[2]
மேற்கோள்கள்
வார்ப்புரு:Reflist வார்ப்புரு:நியோடிமியம் சேர்மங்கள்
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>குறிச்சொல்;nbsஎன்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ 2.0 2.1 வார்ப்புரு:Cite book