நியோடிமியம் பாசுபைடு
வார்ப்புரு:Chembox நியோடிமியம் பாசுபைடு (Neodymium phosphide) என்பது NdP என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நியோடிமியமும் பாசுபரசும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2] நியோடிமியம் ஒற்றை பாசுபைடு அல்லது நியோடிமியம் மோனோபாசுபைடு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது.
தயாரிப்பு
விகிதவியல் அளவுகளில் நியோடிமியமும் பாசுபரசும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது
இயற்பியல் பண்புகள்
கனசதுரப் படிகத் திட்டத்தில் நியோடிமியம் பாசுபைடு படிகமாகிறது:[3] இடக்குழு F m3m, அலகு அளபுருக்கள் a = 0.5838 nm, Z = 4.என்ற அளவுகளிலும் காணப்படுகின்றன:[4]
பயன்
அதிக ஆற்றல், அதிக அதிர்வெண் பயன்பாடுகள் மற்றும் சீரொளி இருமுனையங்களில் நியோடிமியம் பாசுபைடு ஒரு குறைகடத்தியாகப் பயன்படுத்தப்படுகிறது.[1][5]
மேற்கோள்கள்
வார்ப்புரு:நியோடிமியம் சேர்மங்கள் வார்ப்புரு:Phosphorus compounds