நீல்சு போரின் கோட்பாடு
Jump to navigation
Jump to search
நீல்சு போரின் கோட்பாடு (Neils Bohr's principle) அடிப்படையான கோட்பாடாகும். அணுக்கருவைச் சுற்றி பல வரையறுக்கப்பட்ட சுற்றுப் பாதைகளில் எலக்ட்ரான்கள் தொடர்ந்து சுற்றி வருகின்றன. போரின் கோட்பாட்டின்படி,
- இந்த வரையறுக்கப்பட்டச் சுற்றுப் பாதையில் உள்ளவரையில் அவைகள் ஆற்றலை பெறவோ அல்லது இழக்கவோ செய்வதில்லை.
- ஒரு அணு, மின்காந்த அலைகளை ஏற்கவோ அல்லது வெளியிடவோ செய்யும் போது, எலக்ட்ரான்கள் ஒரு சுற்றுப் பாதையிலிருந்து மற்றொரு சுற்றுப் பாதைக்குச் செல்கின்றன. அப்போது ஏற்கப்படும் அல்லது வெளிப்படும் ஆற்றலின் அளவு, அந்த இரு சுற்றுப் பாதைகளின் ஆற்றல் மாறுபாட்டிற்குச் சமமாக இருக்கும்.
- ஆகும்