நெப்டியூனியம்(III) புளோரைடு

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Chembox

நெப்டியூனியம்(III) புளோரைடு (Neptunium(III) fluoride) என்பது NpF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமகும். நெப்டியூனியமும் புளோரினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. நெப்டியூனியம் டிரைபுளோரைடு அல்லது நெப்டியூனியம் முப்புளோரைடு என்ற பெயராலும் இதை அழைக்கலாம்.

தயாரிப்பு

500 ° செல்சியசு வெப்பநிலையில்:[1]நெப்டியூனியம் டையாக்சைடுடன் ஐதரசன் மற்றும் ஐதரசன் புளோரைடு வாயுக் கலவையை சேர்த்து வினைபுரியச் செய்தால் நெப்டியூனியம்(III) புளோரைடு உருவாகிறது.

2 NpO2 + H2 + 6 HF  2 NpF3 + 4 H2O

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist வார்ப்புரு:நெப்டியூனியம் சேர்மங்கள்

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; r1 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை