நெப்டியூனியம்(IV) புளோரைடு
Jump to navigation
Jump to search
நெப்டியூனியம்(IV) புளோரைடு (Neptunium(IV) fluoride) என்பது NpF4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமகும். நெப்டியூனியமும் புளோரினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. நெப்டியூனியம் டெட்ராபுளோரைடு என்ற பெயராலும் இதை அழைக்கலாம்.
தயாரிப்பு
500 ° செல்சியசு வெப்பநிலையில் நெப்டியூனியம்(III) புளோரைடு அல்லது நெப்டியூனியம் டையாக்சைடுடன் ஆக்சிசன் மற்றும் ஐதரசன் புளோரைடு வாயுக் கலவையை சேர்த்து வினைபுரியச் செய்தால் நெப்டியூனியம்(IV) புளோரைடு உருவாகிறது:[1]
- .
நெப்டியூனியம் டையாக்சைடுடன் ஐதரசன் புளோரைடு வாயுவைச் சேர்த்து வினைபுரியச் செய்தாலும் நெப்டியூனியம்(IV) புளோரைடு தயாரிக்கலாம் :[1]
- .