நெப்டியூனியம்(V) புளோரைடு
வார்ப்புரு:Chembox நெப்டியூனியம்(V) புளோரைடு (neptunium(V) fluoride) அல்லது நெப்டியூனியம் பெண்டாபுளோரைடு (neptunium pentafluoride) என்பது NpF5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமகும். நெப்டியூனியமும் புளோரினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. நெப்டியூனியம் பெண்டாபுளோரைடு என்ற பெயராலும் இதை அழைக்கலாம்.
தயாரிப்பு
நெப்டியூனியம்(VI) புளோரைடுடன் அயோடின் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் நெப்டியூனியம்(V) புளோரைடு தயாரிக்கலாம் :[1]
- .
பண்புகள்
318 ° செல்சியசு வெப்பநிலையில் நெப்டியூனியம்(V) புளோரைடு வெப்பச் சிதைவு அடைந்து நெப்டியூனியம்(VI) புளோரைடும் நெப்டியூனியம்(IV) புளோரைடும் உருவாகின்றன. இது யுரேனியம்(VI) புளோரைடுக்கு எதிர்மறையான பண்பாகும். போரான் டிரைகுளோரைடுடன் நெப்டியூனியம்(V) புளோரைடு வினைபுரிவதில்லை மாறாக இது நீரற்ற ஐதரசன் புளோரைடிலுள்ள இலித்தியம் புளோரைடுடன் வினைபுரிந்து LiNpF6 சேர்மத்தைக் கொடுக்கிறது.
மேற்கோள்கள்
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>குறிச்சொல்;r1என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை